திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் தூய்மை பணியினை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர். கே. என். நேரு, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த
ஆய்வின்போது திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், முன்னாள் மேயர். அன்பழகன்.
செயற்பொறியாளர். குமரேசன், உதவி செயற்பொறியாளர்பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் வினோத்,
இளநிலை பொறியாளர். இப்ராஹிம், முன்னாள் மாமன்ற உறுப்பினர்: நாகராஜ். உட்பட பலர் உடன் இருந்தனர்