தினசரி மதிய உணவு வழங்கிய SDPi கட்சியினர்




 
கொரோனா நோய்தொற்று காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் அதிகமானோர் வேலை இல்லாமல் வருமானம்யின்றி உணவுக்கு வழியின்றி தவித்து வருகின்றனர் இந்நிலையில் திருச்சி வரகனேரி எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஊரடங்கு முடியும் வரை தினசரி அப்பகுதி சாலையோரம் மக்களுக்கும் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மதிய உணவுகள் வழங்கி வருகின்றனர் இதில் தயிர் சாதம் லெமன் சாதம் வெஜிடபிள் பிரியாணி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உணவுகள் சமைத்து பாக்கெட் செய்து பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர் கடந்தமுழுஊரடங்கி லிருந்து நாளொன்றுக்கு சுமார் 250 க்கும் மேற்பட்டவர்களுக்குஉணவுகள் வழங்கி மனிதநேயத்தை போதித்து வருகின்றனர் இதில் 20 வட்ட வரகனேரி எஸ்.டி.பி.கட்சியின் கிளை தலைவர்: முஹம்மது வாசிக்| தலமையில்:மாவட்ட செயற்குழு உறுப்பினர்: ஓய்.ஜமால்முஹம்மது,கிழக்குத் தொகுதி செயலாளர்: முஹம்மது தஃபிக், அப்பாஸ் மந்திரி, ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் கிளை துணைதலைவர்: அப்துல் அக்கீம், செயலாளர்கள்: தஸ்தகீர்,சகாபுதீன், பொருளாளர்: நைனார் சர்புதீன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

Previous Post Next Post

Contact Form