போரை உடனே நிறுத்து.

திருச்சி, ஜூன் 6:              மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடி மக்கள் மீதான உள்நாட்டுப் போரை உடனே நிறுத்த வலியுறுத்தி,             மக்கள் அதிகாரம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) லிபரேஷன் (CPIML) அமைப்பின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.


மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடி மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட்டது!என்ற தலைப்பில் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை எதிரில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது . 

இந்த பொதுக்கூட்டத்தில் சிபிஐ (எம் எல்) மாநிலச் செயலாளர் ஆசைத்தம்பி தலைமை தாங்கி நடத்தினார்.


சிறப்பு அழைப்பாளர்களாக அவிகிதொச.மாநில துணை பொதுச்செயலாளர் வீ மூ வளத்தான் (ஏஜசிசிடியு),மாநில செயற்குழு இராமச்சந்திரன்,மக்கள் கலை இலக்கியக் கழகம். பொதுச் செயலாளர்.கோவன்,புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி அம்பேத்கர் மாநில ஒருங்கிணைப்பாளர் விவசாயிகள் விடுதலை முன்னணி.மாநில பொதுச் செயலாளர்.அன்பு, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 


மாநில செயற்குழு உறுப்பினர். காவிரி நாடன்.மக்கள் அதிகாரம். மாநில பொதுச் செயலாளர் செழியன் ,ஆக்கியோர் சிறப்புரையாற்றினார்

புரட்சிகர இளைஞர் கழகம் மாநில பொதுச் செயலாளர்,தனவேல் கம்யூனிஸ்ட் கட்சி. மாநில கிளர்ச்சி பிரச்சாரக் குழு இந்திரஜித் முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம்.தலைவர் வழக்கறிஞர்.பானுமதி,மக்கள் உரிமை சிவில் கழகம் மாநில செயலாளர் பாலமுருகன்,புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி.மாநில பொதுச் செயலாளர் லோகநாதன் உள்ளிட்டோர் கண்டன உரை ஆற்றினார்,

தமிழ் தேசிய விடுதலை இயக்கம் மற்றும் அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு. (FASR) தமிழ்நாடு பொதுச் செயலாளர் தியாகு .சிபிஐ (எம்-எல்) அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்,சங்கர்,மக்கள் அதிகாரம். தலைமைக் குழு ராஜு,ஆக்கியோர் சிறப்புரை வழங்கினர்.


மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சியாளரும், பாடகருமான கோவன் கலைக்குழுவினர் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

 மக்கள் அதிகாரம். திருச்சி மாவட்ட செயலாளர் கார்க்கி நன்றி உரையாற்றினார்,

இந்த பொதுக் கூட்டத்தில் தோழமைக் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

Previous Post Next Post

Contact Form