காமராஜர் வாழ்க்கை வரலாறு

கர்மவீரர் காமராஜர் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது


கர்மவீரர் காமராஜர் அவர்களின் வாழ்கை வரலாற்றை பற்றி இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைமையிடமான  தியாகி அருணாசலம் மன்றத்தில், மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல் ரெக்ஸ் தலைமையில், .

கர்மவீரர் காமராஜர் அவர்களின் வாழ்கை வரலாற்று திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. 

கலைப்பிரிவு மாநில துணை தலைவர் பெஞ்சமின் இளங்கோவன் முன்னிலையில் வகித்தார்

நிகழ்வில் பொருளாளர் முரளி, கலைப்பிரிவு மாவட்ட தலைவர் அருள், ஜவஹர்பால் மஞ்ச் மாவட்ட தலைவர் எபினேசர், மாவட்ட செயலாளர் பூக்கடை பன்னீர், தர்மராஜ், மதுரை கருப்பையா, பாலசுப்பிரமணியம், அறிவாஸ்கோவன், கோட்ட தலைவர்கள் கனகராஜ், பிரியங்கா படேல், ராஜா டேனியல் ராய், மகிளா கங்கிரஸ் ஷீலா செலஸ், இளைஞர் காங்கிரஸ் விஜய் படேல் உள்ளிட்ட காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள், பள்ளிக்குழந்தைகள் திரளாக கண்டுகளித்தனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form