வ உ சிதிருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, நவ 18: செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழர் தியாகி ஐயா வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் 88 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள அன்னாரது திரு உருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது முன்னதாக ஸ்ரீரங்கம் வீரேஸ்வரத்தில் அன்னாரது படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் மகேந்திரன் காங்கிரஸ் நிர்வாகிகள் அல்லூர் பிரபு சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் மாரியப்பன் கலை பிரிவு ராஜீவ் காந்தி திருக்கண்ணன் பரத் சுக்ரு இர்ஃபான் வழக்கறிஞர் பிரிவு கிருபாகரன் பெரியசாமி விக்னேஷ் ஆரோக்கியம் சுகன்யா சிவகாமி மற்றும் ஸ்ரீரங்கம் வ உ சி பேரவை நிர்வாகிகள் சங்கர் முருகன் கந்தன் ஜெய்சங்கர் ரெங்கராஜ் செல்வம் கணேஷ் தங்கதுரை கமலக்கண்ணன் தாளக்குடி கலியமூர்த்தி முத்துக்குமார் டைலர் கணேஷ் ராதாகிருஷ்ணன் தங்கராஜ் தமிழ்ச்செல்வி மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.