திருச்சி மாவட்டம் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பச்சமலை பகுதியில்
வண்ண வாடு பஞ்சாயத்தில் அபி அறக்கட்டளையும் ரெப்கோ ஹோம் பைனான்ஸும் சீனிவாசன் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி சமயபுரம் இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாமை நடத்தியது
இம்மு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது நோய்களை பரிசோதித்தனர் சர்க்கரை ரத்த அழுத்தம் ரத்த சோகை கை, கால் வலி போன்றவைகளுக்கு பரிசோதித்து மருத்துவர்கள் மருந்துகளை வழங்கினார்கள்
முகாமில் இலவசமாக ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் இசிஜி போன்றவை இலவசமாக பரிசோதிக்கப்பட்டது முகாமின் அபி அறக்கட்டளையின் இயக்குனர் ஆர் மருதநாயகம் துவக்கி வைத்து
மருத்துவ முகாமின் நோக்க உரையாற்றினார்சீனிவாசன் மருத்துவமனையில் மருத்துவர்களும் பணியாளர்களும் சுமார் 15 பேர் கலந்து கொண்டனர் முகாம் முடிவில் திரு பூபதி முகாம் ஒருங்கிணைப்பாளர் நன்றி கூறினார்.