திருச்சி, டிச,13: சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன்(SDTU) மாநில செயற்குழு திருச்சி பாலக்கரை எஸ்டிபிஐ திருச்சி மாவட்ட அலுவலகத்தில் இன்று கூட்டம் மாநில தலைவர் முகமது ஆசாத் தலைமையில் நடைபெற்றது.
மாநில துணை தலைவர் சாந்து முகமது வரவேற்புரை நிகழ்த்தினார்
மாநில பொதுச்செயலாளர் ரவூப் நிஷ்தார், முகமது ரபீக், அப்துல் சிக்கந்தர் அசன்பாபு,மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இக்கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீவிர உறுப்பினர் சேர்க்கை
தொழிலாளர்கள் பயன்பெற நலவாரியத்திற்க்கு அதிமாக நிதிகளை தமிழக அரசு ஒதுக்கீடு செய்யே வேண்டும்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 44சட்டத்தை சுருக்கி 4சட்டமாக ஆக்கியதை கண்டித்தும்
மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெறு என்று மாநில தழுவி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
மாநில செயலாளர் சாமுவேல் பால் நன்றியுரை கூறினார்.
மாநில ஊடக இணை ஒருங்கிணைப்பாளர் முகமது அமீன்