திருச்சி, அக் 05: ஆயுத பூஜை திருவிழாவை முன்னிட்டு அனைத்து தொழிலாளர்களும் ஆயுத பூஜை விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் அதன் ஒரு நிகழ்வாக
திருச்சி மாவட்ட பழைய பால்பண்ணை லெட்சுமிபுரம் ஆட்டோ ஸ்டான்ட் சார்பில் சங்க தலைவர் சேகர், செயலாளர் தஸ்தஹீர், பொருலாளர் சர்தார் ஆகியோர் சார்பில்
ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு ஸ்டாண்டில் உள்ள அனைத்து ஆட்டோக்களுக்கும் மாலை அணிவித்து அலங்காரம் செய்து பூஜைகள் செய்தனர்,
அதைத்தொடர்ந்துபால்பண்ணையில் இருந்து SIT பஸ் ஸ்டாப் வழியாக பால்பண்ணை வரை ஒற்றுமை என்னும் வலிமையை வலியுருத்தி பேரணி போல் இணைந்து வரிசையாக ஆட்டோவில் வலம் வந்தனர்
இதில் ஸ்டாண்டில் உள்ள உறுப்பினர்கள் பாபு, சேட்டு என்கிற பக்ரூதின், சையது, ராஜவேலு, சேட்டு, சையது, பகதூர் காண், வெங்கடசாமி , சேட்டு சையது, அப்பாஸ்,
உட்பட அனைவரும் நோய் நொடி யின்றி வாழவும், ஒவ்வெறுத்தர் பெயரிலும் அர்சனை செய்து பொதுமக்களுக்கு பொரி தேங்கய் பழம் ஆகியவை வழங்கினர்