இலால்குடி லயன்ஸ் சங்கம் சார்பாக ஆசிரியர் தினவிழாக்கொண்டாடப்பட்டது
இலால்குடி ஒன்றியத்தில் சிறந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதாக ஞான பகலவன்" எனும் விருது வழங்கும் விழா நடை பெற்றது
இதில் எசனைக்கோரை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமாவளவன்,திருச்சி மாவட்ட இல்லம் தேடிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் இளஞ்சேட்சென்னி,ஆகியோருக்கு ஞான பகலவன் விருது வழங்கப்பட்டது