திருச்சியில் அதிசயம்
கண் திறந்த முருகன் சாமி சிலை பத்தர்கள் பரவசம்.
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பகுதி கம்பி கேட் அருகே உள்ள வாத்தியார் குளத்தில் கல்யாண முருகன் திருக்கோவில் உள்ளது இக்கோயில் சுமார் 40 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில் என்று கூறப்படுகிறது இக்கோவிலை அப்பகுதியில் உள்ள பெருமாள் ராஜா ஜெயலட்சுமி அம்மாள் சொந்தப் பணத்தில் கட்டிய திருக்கோயில் என்றும் அவர்களுடைய மகனுடைய பிள்ளைகள்தான் அந்த திருக்கோயிலில் பூஜை செய்து வரகின்றனர்
இந்நிலையில் இன்று கோவிலை திறந்து வழக்கம் போல் சாமிக்கு பூஜை செய்து விட்டு வெளியே வந்து விட்டு உள்ளே செல்லும்போது அந்த கல்யாண முருகன் சிலையில் மனிதர்கள் போலவே கண்திறந்து உள்ளதை
பார்த்து அங்குள்ள பத்தர்கள் பயத்துடனும் பரவசத்துடனும் சாமி தரிசணம் செய்து உள்ளனர் மேலும் இச்செய்தி அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அறியப்பட்டு மக்கள் கோயில் வாசல் முன் திரண்டு உள்ளனர்,