அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் வாழ்த்து தெரிவித்தனர்
கோவை மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் கூடுதல் காவல் துணை ஆணையாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ADSP
S.முருகவேல் பணி சிறக்க பூங்கொத்து வழங்கி, பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்
அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனர் - தலைவர் R. K. குமார்
( Founder & Director ) AIPRLAO தலைமையில் V.H. சுப்பிரமணியம் All India General Secretary AIPRLAO., காவல் உதவி ஆணையாளர் K. ராமச்சந்திரன் (ஓய்வு) AIPRALAO துணை தலைவர்., அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் மாநிலத் தலைவி லதாஅர்ஜுனன் ( சமூக ஆர்வலர் )., Adv.P. சுந்தரபாலன் கோவை மாவட்ட செயலாளர்., A.செந்தில்குமார் செயற்குழு உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்தெரிவித்தனர்*

