திருச்சியில் முதல் கட்ட பிரச்சாரத்தை துவங்கிய நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சுரேஷ்,
நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கானா வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது திருச்சி மாவட்டத்தில் உள்ள அந்தந்த வார்டு பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர மாவட்ட 14 வது வார்டில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சுரேஷ், முதல் கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார் பிரச்சாரத்தின் போது பொது மக்களிடம் விவசாயி சின்னத்தில் வாக்கு கேட்டு வீடு வீடாக வாக்கு சேகரித்தார்
மேலும் தான் வெற்றி பெற்றால்வார்டு உள்ள குறைகள் அனைத்தையும் சரி செய்து கொடுப்பேன் என்றும் வாக்குறுதி அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இந்த வாக்கு சேகரிப்பின் போது நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பலர் இருந்தனர்