தமிழகத்தில் இந்தி ஏதிர்ப்பு போரட்டத்தில் இன்னுயிர் நீத்த தியாகிகளின் நினைவு தினத்தை முன்னீட்டு தமிழ் புலிகள் கட்சி மத்திய மண்டலம் சார்பில் தியாகிகளின் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது
திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே உள்ள மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தில் தமிழ் புலிகள் கட்சி மத்திய மண்டல செயலாளர் திருச்சி ரமணா தலைமையில்.திருச்சி மாவட்ட செயலாளர் கு. வரதன், தஞ்சை மாவட்டச் செயலாளர் நா.பாரதி, அரியலூர் மாவட்ட செயலாளர் பெரியசாமி, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சாமிநாதன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முருகேசன், மகளிர் அணி கருங்குயிலே பேரவை திண்டுக்கல் மாவட்ட செயலாளர் நத்தம் நில செங்கொடி, ஆகியோர் முன்னிலையில் கட்சியின் சார்பில் தியாகிகளின் நினைவிடத்தில் மௌன அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தினர் இதில்கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்