மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினம் நாம் தமிழர் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
தமிழகத்தில் இந்தி ஏதிர்ப்பு போரட்டத்தில் இன்னுயிர் நீத்த தியாகிகளின் நினைவு தினத்தை முன்னீட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் தியாகிகளின் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது
திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே உள்ள மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் பிரபு தலைமையில் தியாகிகளின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மௌன அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தினர் இதில் நாம் தமிழர் கட்சிநிர்வாகிகள் உறுப்பினர்கள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.