தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில், 29/8/2021. நாமக்கல் மாவட்டம்ராசிபுரத்தில் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் வழக்கறிஞர் ஆர்.டி. இளங்கோ, தலைமையில் நடைபெற்றது
இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக வருகிற டிசம்பர் 10 ம், தேதி மனித உரிமை தினத்தை, முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் முக்கிய விழாவாக சட்ட விழிப்புணர்வு,மரக்கன்றுநடுதல், கொரோனா விழிப்புணர்வுபேரணி புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், மனித உரிமை தினத்தை கொண்டாடுவது ஆகிய ஐம்பெரும் விழாவை சிறப்பாக நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாநிலஇயக்குனர்கள்பழனிவேல், விஜயகுமார்,மாநில இணைச் செயலாளர். சிவலிங்கம்,நாமக்கல் மாவட்ட இணைச் செயலாளர்: ஈஸ்வரன், ராசிபுரம் ஒன்றிய இணைச் செயலாளர்:சக்தி, ஆகியோர் கலந்து கொண்டனர்