நாளை முதல் சாமி தரிசனத்திற்கு அனுமதி

 ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் திறப்பு : 

 


தமிழகத்தில் கொரானா நோய் தொற்று பரவல் காரணமாக பேரிடர் லேலாண்மை அறிவுரைப்படி வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்க்கு தடைவிதிகப்பட்டு இருந்தது தற்போது கொரானா தொற்று பரவல் குறைந்துள்ள காரணத்தினால் தமிழக அரசு வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்க்கு அனுமதி அளித்ததை முன்னிட்டு சுமார் 71 நாட்களுக்கு பிறகு நாளை 05.07.2021 திங்கள்கிழமை காலை முதல் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வழிபாட்டுக்காக கோயில் திறக்கப்படவுள்ளது  , பக்தர்கள் சேவை நேரம் -

காலை 6.30 - 7.30 மணி

காலை 9.00 - 12.30 மணி

பிற்பகல் 2.30 - 5.30 மணி

மாலை 6.30 - 8.00 மணிவரை தரிசனம் செய்யலாம் .என தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

Previous Post Next Post

Contact Form