பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் முதியோர்களுக்கு போர்வை வழங்கப்பட்டது

 பெருந்தலைவர் காமராஜர் அவர்களின்119 வது பிறந்தநாளை முன்னிட்டு

திருச்சி மாநகராட்சியின் வீடற்றோர்இல்லத்தில் உள்ள முதியோர்களுக்குதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்மாநில பொதுக்குழு உறுப்பினர்எல்.ரெக்ஸ், அவர்கள்,போர்வைகளைவழங்கினார். 


மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவிஷீலா செலஸ், தலைமைதாங்கினார். முன்னாள் மாவட்டதலைவி வழக்கறிஞர்மோகனாம்பாள் முன்னிலை வகித்தார்.நிகழ்வில் வழக்கறிஞர் வனஜா,அஞ்சு, கோகிலா,விஜயலட்சுமி,  கீர்த்தனா,கவுசல்யா, கீதா,ராதா, ராஜகுமாரி,ஓ பி சி விச்சு, கண்டோன்மெண்ட்வளன் ரோஸ் மற்றும் பலர்கலந்துகொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form