இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக மாவட்டச் செயலாளர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான், அவர்களின் ஆலோசனைப்படி உணவின்றி தவிக்கும் சாலையோர மக்களுக்கும்ஏழை எளிய மக்களுக்கும்
மதிய உணவுகள் வழங்கப்பட்டது. மாநில பொதுச் செயலாளர் ஏ.எம்.எச். அன்சர் அலி, மாவட்டப் பொருளாளர் பி.எம்.ஹுமாயூன், இளைஞர் அணி மாவட்டப் பொருளாளர் எம்.சாதிக் குல் அமீன், எம்.எஸ்.எப். மாவட்ட பிரதிநிதி யூசுப் ஆகியோர் உடன் உள்ளனர்.