பாரதிய ஜனதா கட்சி நெசவாளர்கள் பிரிவு சார்பாக ஆர்ப்பாட்டம்
திருச்சியில் பாரதிய ஜனதா கட்சி நெசவாளர்கள் பிரிவு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நெசவாளர்கள் பிரிவு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர்:
ஜி. டி. தினகரன், தலைமையில் மாவட்டச்செயலாளர்: ராவ்ஜி மற்றும் பி.ஆர். ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல்காரணமாக ஊரடங்கு பிறபிக்கபட்டுள்ள நிலையில் தற்பொழுது தமிழக அரசு அதில் சில தளர்வுகள் அறிவித்துள்ளது அதில் மதுபான கடைகளும் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளதால் மதுபான கடைகளை திறக்கக் கூடாது என வழியுருத்தி ஆர்ப்பாட்டத்தின்
கோரிக்கையாக முன்வைத்து கையில் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் நெசவாளர்கள் அணியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்