மரக்கன்று நட்ட விஜய் ரசிகர்கள்

 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் மரக்கன்றுகள் நட்டனர்:



உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் திருச்சியில் மரக்கன்றுகள் நட்டனர்



பல்வேறு காரணங்களால் பெருகிவரும் மாசு காற்றால் மனித இனமும் பல்வேறு உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றனர் எனவே சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் திருச்சிமேலப்புதூர் மெயின் ரோட்டில் உள்ள தளபதி விஜய் அண்ணாச்சி புரட்சி இயக்குனர் அப்பா எஸ்.எ.சி.சார்பாக ஆர்.கே.ராஜா, தலைமையில் புங்கமரம் மரக்கன்றுகள் நட்டனர்


   இயற்கையின் அவசியத்தை வலியுறுத்தியும் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் ஏற்படுத்தினர

இதில் எ.வி.எஸ். விஸ்வநாதன், அரவிந்த், டி. டி. வி. சேகர்.கதிர்,ஆகியோர் கலந்து கொண்டனர்

Post a Comment

Previous Post Next Post

Contact Form