மறைந்தகலைஞர் கருணநிதியின் 98. வது பிறந்ததின விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது திருச்சி திருவரங்கம் 4.அ.வட்ட சார்பில்நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாநகர துணைச்செயலாளர் D.S.காமராஜ், தலமையில் பகுதி செயலாளர் ராம்குமார், முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு,
மற்றும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி,ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தனர்
மேலும் பொதுமக்கள் கொடுத்த மனுவை பெற்று கொண்ட நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு, உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார் இதில் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அரிசி பருப்பு காய்கறிகள் மளிகை சாமான் உள்ளிட்ட தொகுப்புகள் வழங்கப்பட்டது
இதில் வட்ட பிரதிநிதிகள் கறிக்கடை சரவணன், சந்துரு, மற்றும் துரை, தமிழ்ச்செல்வன், பழனிச்சாமி, தம்பா, மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்