08/MAR/2025
திருச்சி மேல சிந்தாமணி( குடமுருட்டி பாலம் அருகில்) அருள்மிகு ஸ்ரீ அய்யாளம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று இரண்டாம் கால யாக பூஜை முடிவுற்று
பக்தர்களுக்கு பிரசாதத்தை முன்னாள் கவுன்சிலர் சிந்தாமணி ஜெ செந்தில்நாதன் டி கே எஸ் விஜயகுமார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் ஆகியோர் வழங்கினர்.


