தொழிலாளர்களுக்கு பயிற்சி

தொழிலாளர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் மத்திய அரசு சார்ந்த நல வாரியத் திட்டங்களும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

 தொழிலாளர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் மத்திய அரசு சார்ந்த நல வாரியத் திட்டங்களும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.                                                                                                                           


டிச 14:  ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில்  தனியார் திருமண மண்டபத்தில் சுதந்திர தொழிற்சங்கங்களின் தேசிய கூட்டமைப்பின் மூலமாக தொழிலாளர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் மத்திய அரசு சார்ந்த நல வாரியத் திட்டங்களும் செய்து கொடுக்கப்பட்டது இதற்கு உதவியாக இருந்த DBS நிறுவனம் Sambhav Foundation நிறுவனம் இணைந்து ஆறு மாத கால பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது,

பயிற்சி கால முடிவின்போது ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனமாக தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டது 


இந்நிகழ்வில்  மாநிலத் தலைவர் சரவணன் Sambhav Foundation நிறுவனத்தின் ஊழியர் முரளி ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் சேட்டு ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் ஞானசேகர் தொழிலாளர்கள்உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்

Post a Comment

Previous Post Next Post

Contact Form