இன்று விடுமுறை

திருச்சியில் இன்று பள்ளி கல்லூரிகள் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சியில் இன்று பள்ளி கல்லூரிகள் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி, நவ,27:                           

தொடர்மழை காரணமாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (27.11.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை, அளித்து மாவட்ட ஆட்சித்தலைவர் .    பிரதீப் குமார், உத்தரவு.

Post a Comment

Previous Post Next Post

Contact Form