தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் தீபாவளி நல்வாழ்த்துக்கள்


திருச்சி அக் 30:                                  தித்திக்கும் தீபத்திருநாள், நாளை கொண்டாடப்பட உள்ளது இந்நிலையில் அரசியல் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் சங்கத் தலைவர்கள் உள்ளிட்டோர் தீபத்திருநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர்,

அந்த வகையில் திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கமலக்கண்ணன் அனைத்து வியாபாரிகளுக்கும் மற்றும் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிபிரமுகர்கள்,பத்திரிக்கையாளர்கள், பொது மக்கள் உள்ளிட்டவர்களுக்கு  தங்கள் இனிய தீப திருநாள் நல் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்,


மேலும் தீபாவளி கொண்டாட கூடியவர்கள் பட்டாசு மத்தாப்புகள் வெடிக்க கூடியபொருட்களை கவனமாக கையாள வேண்டும் பிள்ளைகளிடம் கம்பி மத்தாப்பு சங்கு சக்கரம் கொளுத்தும் போது பெரியார்கள் கூட இருந்து பாதுகாப்புடன் கொண்டாடி மகிழ வேண்டும் என தெரிவித்துள்ளார்


Post a Comment

Previous Post Next Post

Contact Form