பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
திருச்சி, அக் 30: திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக117 ஆவது முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கும் தேவர் சிலைக்கும் மாவட்ட பொருளாளர் பொருளாளர் முரளி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இதில் மாவட்ட துணை தலைவர் பட்டேல், கோட்டத் தலைவர்கள் பிரியங்கா பட்டேல்,அழகர், மணிவேல்,மலர் வெங்கடேஷ்,கனகராஜ் ,சிங்காரவேல்
டி சி டபிள்யூ ராமலிங்கம் ராஜேந்திரன்
ஐ என் டி யு சி நாகநாதன்,எழிலரசன்,வரகனேரி ஹக்கீம்,எஸ்சி பிரிவு கலியபெருமாள்,ராஜேந்திரன்,மகிளா காங்கிரஸ் அஞ்சு,பி சி டி யு மற்றும் அமைப்புசாரா மகேந்திரன்,ஆராய்ச்சி துறை பாண்டியன்,தகவல் தொழில்நுட்புத்துறை விஜய் பட்டேல், கிளமெண்ட்,வீரமணி NGO கண்ணன்,ஊடகப்பிரிவு செந்தில் குமார் வார்டு உறுப்பினர்கள் பத்மநாபன்,விஜய் பக்தன், விமல்ராஜ்,ஏர்போர்ட்காதர் பாட்ஷா,மதுரை பாண்டியன்,நடராஜன்,ரமேஷ்,சங்கரன்,ரமேஷ்,ரவி,கண்ணன்,அருள்,ரவி,அண்ணாதுரை,மாரியம்மாள்,கே தங்கராசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்