39 வது வார்டு கவுன்சிலர் நல்வாழ்த்துக்கள்

 எல்.ரெக்ஸ் 39வது வார்டு மாமன்ற உறுப்பினர் தீபாவளி நல்வாழ்த்துக்கள்


திருச்சி, அக் 30:தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தரப்பினர் தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் திருச்சி 39 வது வார்டு மாமண்ற உறுப்பினரான காங்கிரஸ் கட்சியின் எல் ரெக்ஸ் அவர்கள் தீபத்திருநாள் பண்டிகையின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் அனைவரும் தீபத்திருநாளை பாதுகாப்புடன் பட்டாசு வெடி வெடித்து கொண்டாடி மகிழ வேண்டும்.


குழந்தைகள் பட்டாசு வெடி கம்பி மத்தாப்பு சங்கு சக்கரம் போன்றவை பயன்படுத்தும் போது வீட்டில் உள்ள பெரியவர்கள் அவசியம் குழந்தைகள் அருகில் இருந்து கவனிக்க வேண்டும்.பாதுகாப்பாக தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும் .பட்டாசு வெடிகள் வெடித்தவுடன் கைகளை சோப்பு போட்டு தேய்த்து கழுவி பின்பு உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form