தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம் கல்லணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன். தொழில்துறை அமைச்சர் டாக்டர்.டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பிரதீப் குமார், (திருச்சி) பிரியங்கா பங்கஜம் (தஞ்சாவூர்). மகாபாரதி, (மயிலாடுதுறை), சாருஸ்ரீ (திருவாரூர்). அருணா (புதுக்கோட்டை). சட்டமன்ற உறுப்பினர்கள் கதிரவன் (மண்ணச்சநல்லூர்).துரை.சந்திரசேகரன் (திருவையாறு).நீலமேகம் (தஞ்சாவூர்), அண்ணாதுரை, (பட்டுக்கோட்டை). அசோக்குமார், (பேராவூரணி)நாகைமாலி (கீழ்வேவூர்), தாட்கோ தலைவர் மதிவாணன் மாநகராட்சி மேயர்கள்.அன்பழக (திருச்சிராப்பள்ளி), இராமநாதன் (தஞ்சாவூர்), மாவட்ட ஊராட்சித்தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, துணை மேயர் அஞ்சுகம்பூபதி, நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர்கள் சண்முகம், சிவக்குமார், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், நீர்வளத்துறை அலுவலர்கள் உடன் உள்ளனர்.