78- வது சுகந்திர தினவிழா ஆஷிகேஅவ்லியாபாசறை சார்பாக பீம நகர்,கூனி பஜார் ஹஸ்ரத் ஆலம் அரிப்புல்லா ஷா தர்கா வில் சிறப்பாக நடைபெற்றது.
இதை ஹிலால் கலந்தர் சாஹிப் தலைமை ஏற்றார்.
பர்வேஸ் கலந்தர், முஹமது ஜூபேர் காஜா முஹையதீன் சாஹிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தளபதி ssk கனி அவர்கள் மதரஷா மாணவர். மாணவிகளின் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பரிசுகளை வழங்கினார்.
தேசிய கொடினை அப்துல் ரஹ்மான் (எ ) அப்பா குட்டி ஏற்றி சிறப்புரை ஆற்றினார் . மற்றும் ஆஷிகே அவ்லியா பாசறையில் தன்னை இணைத்து கொண்டார்.விழாவில்அனைத்து சமூக மக்களும்கலந்து கொண்டனர்.
M. சௌபர் சாதிக் காதிரி நன்றிஉரை கூறினார். விழா முடிவில் இனிப்புகள் வழங்க பட்டது .