மக்கள் உரிமை பாதுகாப்பு மாநில தலைவர் இளங்கோ அறிவுறுத்தலின்படி பல்வேறு மாவட்டங்களில் சுதந்திர தின கொடியேற்றி கொண்டாடப்பட்டு

 மக்கள் உரிமை பாதுகாப்பு மாநில தலைவர் இளங்கோ அறிவுறுத்தலின்படி பல்வேறு மாவட்டங்களில் சுதந்திர தின கொடியேற்றி கொண்டாடப்பட்டுநாடு முழுவதும் சுகந்திர தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது அந்த வகையில் தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மாநில தலைவர் இளங்கோ அறிவுறுத்தலின்படி பல்வேறு மாவட்டங்களில் சுதந்திர தின கொடியேற்றி கொண்டாடப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது இதனைத் தொடர்ந்து ராசிபுரம் நகரத்தில் நகர செயலாளர் சீனிவாசன் செயலாளர் ஜெயக்குமார் முன்னிலையில் சுதந்திர தின கொடி ஏற்றப்பட்டது.


மேலும் தம்மம்பட்டியில் தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சுதந்திர தின கொடியினை ஏற்றி இணைப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.

இதில் மாவட்ட கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

Post a Comment

Previous Post Next Post

Contact Form