திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் இராணுவ அணியின் நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் ராணுவ அணி மாவட்ட தலைவர் சார்லஸ் ரவி முன்னிலையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்கள் மூத்த தலைவர் தமிழக செய்திதொடர்பாளர் திருச்சி வேலுசாமி, முன்னாள் இராணுவ அணியின் மாநில தலைவர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் அணியின் மாவட்ட துணைதலைவர் பாசித், டோனி ,ஆல்பர்ட் வில்லியம் ,யூஜின் , கிரகோசி,தேவசாகயம் , ராஜ், ரகுபதி,மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர், கூட்டத்தில் தீர்மானங்கள்.
1. நிர்வாக வசதிக்காக 44 வது வார்டினை 44 மற்றும் 44A என்று இரண்டாகப் பிரித்து அறிவிக்க வேண்டும்.
2. முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பிற்கு வழிகாட்டவேண்டும்.
3. நலிந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கவேண்டும்,
ஆகிய தீர்மானங்கள் ஏற்றினர்.