குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

 திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை முகாம் நடைபெற்றதுதிருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை முகாம் நடைபெற்றது. 

இந்த முகாமில் மாவட்ட நீதிபதி.பாபு ,நீதிமன்ற நடுவர்கள் சிவக்குமார்,பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.

முகாமில் மூத்த வழக்கறிஞர் தனி ஸ்லால் ,வழக்கறிஞர் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ்,அரசு வழக்கறிஞர் சவரிமுத்து மருத்துவர்கள் சரவணமுத்து, பிரவீன் மற்றும் 15 மருத்துவர் கொண்ட குழு கலந்து கொண்டனர்.

இம்முகாமில் அக்குபஞ்சர் மூலம் பல்வேறு உடல் நலக் குறைவு உள்ள பிரச்சனைகளுக்கு ஆலோசனைகள் வழங்கி அதற்கான சிகிச்சையும் அளித்தனர்.

இதில்300 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.இதற்கான அணைத்து ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் செயலாளர் பி.வி.வெங்கட் செய்திருந்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form