முதல்வர் பிரேம்குமார் தலைமையில் பயிற்சி

 திருச்சி தென்னக ரயில்வே மண்டல பல்துறை பயிற்சி நிறுவனத்தின் பணியாளர்களுக்கு குழந்தை உரிமை பாதுகாப்பு மற்றும் குழந்தை நலன் சார்ந்த சட்டங்கள் குறித்த பயிற்சி முதல்வர் பிரேம்குமார் தலைமையில் 24.04.24நடைபெற்றதுதிருச்சி தென்னக ரயில்வே மண்டல பல்துறை பயிற்சி நிறுவனத்தின் பணியாளர்களுக்கு குழந்தை உரிமை பாதுகாப்பு மற்றும் குழந்தை நலன் சார்ந்த சட்டங்கள் குறித்த பயிற்சி முதல்வர் பிரேம்குமார் தலைமையில் 24.04.24நடைபெற்றது. 

மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு குழந்தைகளின் நான்கு வகையான உரிமைகள் மற்றும் இளைஞர் நீதி சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குழந்தை திருமண தடைச்சட்டம் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் குறித்தும் குழந்தைகள் மீதான வன்முறைகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதில் நமது பங்கு  குழந்தைகளுக்கான இலவசகட்டணமில்லா.

தொலைபேசி குழந்தைகள் உதவி மைய எண் 1098 குறித்து பயிற்சி வழங்கினார்.

பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சி பணியாளர்கள் நபர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form