மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் (22-4-2024) காலை தொடங்கிய போது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று காலை வெகுவிமர்சியாக தொடங்கியது.
இதில்பத்தர்கள் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மேலும் பக்தர்களுக்கு ஆங்காங்கே குடிநீர் பானங்கள் மோர், மற்றும்தர்பூசணி பழங்கள்அன்னதானம் உள்ள தேவைகள் வழங்கப்பட்டது எது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மதுரை சித்திரை திருவிழா கலை கட்டியது.