திருச்சி முன்னாள் எம்பி ப.குமார் பிறந்தநாள்விழா
தொண்டர்கள் மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர், அதிமுக வேட்பாளர் கருப்பையாவும் நேரில் சென்று சால்வை அணிவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தனர்,அதேபோல் திருச்சி உக்கடை அரியமங்கலம் பகுதியை சேர்ந்த முன்னாள் மாமன்ற உறுப்பினர் அன்பு லட்சுமி, 16. வது வட்டச் செயலாளர் தெய்வ மணிகண்டன்,உள்ளிட்ட தொண்டர்கள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்
