தமிழ்நாடு குரும்பர் முன்னேற்ற சங்கம் பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தருக்கு சிறப்பான வரவேற்பு ,
பெரம்பலூர், ஏப், 13: பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி போட்டியிடும் வேட்பாளர் பாரிவேதருக்கு தமிழ்நாடு குடும்ப கவுண்டர் முன்னேற்ற சங்கம் சார்பாக துறையூர் அருகில் உள்ள கண்ணனூர் கிராமத்தில் உள்ள மகாலட்சுமி கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது பூஜையில் பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர் டாக்டர் டி ஆர் பாரிவேந்தர் அவர்கள் கலந்து கொண்டார் அவர்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது