திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீர் அருந்த உண்ணா போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்
திருச்சி, மார்ச், 4: மாவட்ட துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட குறும்பர் தெருவில் வசிக்கும் செல்வராஜ் என்பவர் கட்டிடத்திற்கு வரி ரசிது கேட்டு கடந்த பத்தாண்டுகள் மேலாக புகார் கொடுத்தூம் காலம் தாழ்த்தி வரும் ஊராட்சிமன்ற தலைவர் செயல் அலுவலர் வரி தண்டலர் ஆகியயோர் மீது
நடவடிக்கை எடுக்க வலியுருத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீர் அருந்தா உண்ணாவிரத போராட்டம் சாமானிய மக்கள் நலக் கட்சி மாவட்ட பொருளார் ஜோசப் தலைமையில் நடைபெற்றது
தமிழ்ப்புலிகள் கட்சி.மத்திய மாவட்ட செயலாளர் ரமணா,கிழக்கு மாவட்ட செயலாளர் சைனி. சாமானிய மக்கள் நலக் கட்சி.மாவட்ட துணை செயலாளர் தனபால் மற்றும் நிர்வாகிகள் உட்பட கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி தண்ணீர் அருந்த போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்

