வாக்கு எண்ணிக்கை மைய ஆய்வு

பாராளுமன்ற தேர்தல் 2024 ஐ முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை மையம். மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்


திருச்சி, மார்ச், 5:                         பாராளுமன்ற தேர்தல் 2024 ஐ முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை மையம் அமையவுள்ள திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார்,ஆய்வு மேற்கொண்டார். 


இந்தஆய்வின் போது, திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அருள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சீனிவாசன், உதவி செயற்பொறியாளர்.வெங்கடேசன், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form