பாஜக கட்சி சார்பில் இல்லம் செல்வோம்; உள்ளம் வெல்வோம்; திருவெறும்பூர் வடக்கு மண்டல் நிர்வாகிகள் மற்றும் கிளை தலைவர்கள் சந்திப்பு, மற்றும்பிரதமரின் திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது
திருச்சி, பிப்,21: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் திருவெறும்பூர் வடக்கு மண்டலை சேர்ந்த மண்டல் நிர்வாகிகள், 13 கிளை தலைவர்கள், 4 பிரதமரின் மக்கள் நலத்திட்டங்களால் பயன்பெற்றவர்கள், 3 முக்கிய வாக்காளர்களை அவரவர் இல்லத்தில் நேரில் சந்தித்து அவர்களின் கடுமையான கட்சிப்பணியை பாராட்டி, தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசித்து, தாமரை சுவரோவியம் அவர்களின் பகுதிகளில் அதிகப்படியாக வரைய ஊக்குவித்து, இனிப்புடன் பிரதமரின் திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரம் பாரளுமன்ற தொகுதி பொருப்பாளர் ஆர்.ஜி. ஆனந்த் வழங்கினார்
உடன் இப்பகுதியில் சிறப்பாக கட்சிப்பணி செய்து வரும் திருவெறும்பூர் வடக்கு தலைவர் செந்தில் குமார் மற்றும் நிர்வாகிகள். கலந்து கொண்டனர்