நடிகர் சிவாஜி கணேசனின் ரசிகர் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருச்சி, பிப்,20: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர் கோவில் பட்டியைச் சேர்ந்த கோபிநாத் பிறந்த நாளை முன்னிட்டு சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர் பழக்கடை ராஜா, ராஜசேகர் ஆகியோர் தலைமையில் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள கங்காரு மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் உள்ள பல்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
மேலும் உணவு வழங்கிய கோபிநாத்,காயத்ரி,தம்பதியருக்காக குழந்தை பாக்கியம் வேண்டி அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்,
சிவாஜி ரசிகர்கள்உட்பட பலர் கலந்து கொண்டனர்