காந்தி நினைவு நாள்

 மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

திருச்சி, ஜன, 31:                                  மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கம் மாநில தலைவர் டாக்டர் விஜெ செந்தில் பிள்ளை  தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு,

இதில் மாநில பொருளாளர் பேராசிரியர் மாணிக்கம், திருச்சி மாவட்ட அமைப்பாளர்  திருநாவுக்கரசு


பிள்ளை,மாநில செயற்குழ உறுப்பினர்கள், பழனிவேல் பிள்ளை, மகாலிங்கம் பிள்ளை, மாநில அமைப்பாளர்கள் டைமண்ட் பாலு பிள்ளை, கங்கை மணி பிள்ளை, குமரவிப் பிள்ளை,மாநில இளைஞர் அணி அமைப்பாளர் தங்க ரத்னகுமார், சேதுராமன்பிள்ளை, வஉசி கண்ணன், மாவட்ட இணை அமைப்பாளர்கள் கோபி, ராமசந்திரன், ர மார்க்கெட் பகுதி, முத்து அமராவதி தினேஷ்,ராஜா மாணிக்கம், உறையூர் பகுதி ராஜா, சரவணன்,தில்லைநகர் பகுதி அப்பு, விக்கி, அசோக் மலை கோட்டை பகுதி, ஸ்டாலின், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form