இந்திய குடியரசு கட்சியின் சார்பில் 75 ஆவது குடியரசு தின விழா காவல் துறை உதவி ஆணையர் கென்னடி தொடங்கி வைத்தார்.
திருச்சி, ஜன,27: 75 ஆவது இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் தேசிய கொடியை ஏற்றி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்,
அந்த வகையில் இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட தலைவரும் தமிழ்நாடு குடியரசு மாநில தொழிற்சங்க துணைத் தலைவருமான கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில்
சிறப்பு அழைப்பாளராக காவல்துறை உதவி ஆணையர் கென்னடி,கலந்து கொண்டு துவக்கி வைத்தார்,
மேலும் முன்னாள் படைவீரர் நலத்துறையின் நிர்வாக இயக்குனர்ராமன்.ஒஐசி. இசிஎச்எஸ், குமார் ஆகியோர் தேசிய கொடி கொடுத்து குதிரை வாகனத்தை தொடங்கி வைத்தனர்,
கிருஷ்ணமூர்த்தி தாயர் சீதாலெட்சுமி, வாழ்துடன் இந்த 75 வது குடியரசு தின விழாவில் இந்திய ராணுவத்தில் கார்கில் போர் உயர் தியாக நினைவு சின்னமான திருச்சி மேஜர் சரவணன் நினைவிடத்தில் ராணுவ மரியாதை செலுத்தி இந்திய தேசிய முவர்ண கொடியை ஏந்தி திருச்சி வெஸ்டி ஸ்கூல் ரவுண்டானாத்திலிருந்து ராணுவ வீரர்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தேசிய கொடியை கரங்களில் ஏந்தி குதிரையில் அமர்ந்து பிராட்டியூர் பகுதியில் உள்ள அவரின் இல்லம் வரை சென்றனர்
இதில்,சீதாராமன், சின்னையன், ஞானசேகரன் செந்தில், ஆரோக்கியராஜ்,வினோத் மகேஸ்வரன் ராஜ்குமார்.மாணிக்கம்,மகளிர் அணி.மாலா, சுந்தரி, புவனேஸ்வரி, சித்ரா, ஜெனிதா, வெற்றிச்செல்வி,உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்