திருச்சி உறையூரில் சந்தனக்கூடு உருஸ் விழா நடைபெற்றது
திருச்சி, நவ,13: உறையூரில் பகுதியில் உள்ள பழைமை வாய்ந்த ஹஜரத் ஷா பத்ரே ஆலம் சனோனி தர்ஹாவின் கொடியேற்றம் மற்றும் சந்தனக்கூடு உருஸ் விழா தமிழக தர்ஹாக்கள் பேரவையின் மாநிலத்தலைவர் அல்தாஃப் உசேன் தலைமையில்
மாநில செயலாளர் லியாக்கத் அலி. மாநில செய்தி தொடர்பாளர் அப்துல் ரகுமான் என்கிற அப்பாக்குட்டி. முதன்மை செயலாளர் ஜுபேர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் தர்ஹா நிர்வாகி பர்கத்.ஏற்ப்பாட்டில்
மஹபூப் சுபானி கொடி ஏற்றி சந்தனம் பூசி பிராத்தனை செய்து அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது
இதில் .பிராண்மலை தர்ஹா முத்தவல்லி வழக்கறிஞர் சாதிக்ராஜா. சையது.நாகூர்கனி. இப்பு என்கிற இப்ராஹிம்.முகமது அம்ஜத்.ஜாபர்சாதிக் மற்றும் ஜமாத்தார்கள் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்