ஜவஹர்லால் நேருவின் 134 வது பிறந்தநாள்

 திருச்சியில் நேரு சிலைக்கு காங்கிரசார் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்


திருச்சி, நவ, 14:                           ஜவஹர்லால் நேருவின் 134 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர்  எல். ரெக்ஸ்  தலைமையில் தெற்கு மாவட்ட தலைவர்  கோவிந்தராஜன் மற்றும் வடக்கு மாவட்ட தலைவர் திருச்சி கலை ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. 

இந்நிகழ்வில் மாநில துணை தலைவர்  சுப சோமு, சிறுபான்மை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் பேட்ரிக் ராஜ்குமார்,அகில இந்திய தேசிய ஒருங்கிணைப்பாளர்  ஜான் அசோக் வரதராஜன், மாமன்ற உறுப்பினர் சோபியா விமலா ராணி, மகிளா காங்கிரஸ் ஷீலா செலஸ்,  கோட்டத்தலைவர்கள் ராஜா டேனியல் ராய், பிரியங்கா பட்டேல், கனகராஜ், அரிசி கடை டேவிட்,

மகிளா காங்கிரஸ் ஷீலா செலஸ், கே.கே.சி.அபுதாகிர், செந்தில்குமார், இளைஞர் காங்கிரஸ்  மணிவேல் அண்ணாதுரை,

ஐ டி பிரிவு  லோகேஸ்வரன்,  விஜய் பட்டேல்,  சேவாதள சுந்தர்ராஜன், எஸ் சி பிரிவு பாக்கியராஜ், சந்திரன், பட்டதாரி பிரிவு ரியாஸ், கலை பிரிவு ராகவேந்திரன்,  சிவாஜி சேகர், நாராயணசாமி, சோனா ராமநாதன்,மாவட்ட நிர்வாகிகள் எஸ்.வி.பட்டேல், கே டி பொன்னன், அரியமங்கலம் ஜோசப், பேங்க் முருகேசன், மேலப்புதூர் சத்தியநாதன், உறையூர் செந்தில், பாலாஜி, வண்ணாரப்பேட்டை அன்பழகன்,  உறந்தை செல்வம், வார்டு தலைவர்கள் கண்ணன், விஜயபக்தன், விமல் ராஜ், பாபு, ஆனந்த் பத்மநாபன், ஜாகிர் உசைன், வெங்கடேஷ், அண்ணாதுரை, எஸ் என். நடராஜன்,  செபஸ்தியான், பாலு, ரவி, மார்ட்டின் , ஆப்ரகாம், பத்மநாதன், நிர்வாகிகள் எழிலரசன் அழகர், கலியபெருமாள், அன்பு ஆறுமுகம் , செல்வராசு , கிளமண்ட், ஜாபர் , அம்ஜித் ,  ரமேஷ் , அப்துல்லா , தியாகி ராஜா , தமிழ் மணி , கருப்பையா , சம்பத்குமார் , குமரேசன் , எட்வின், மணி , மாசிலாமணி , குரு மாணிக்கம், சுரேஷ்,  ஒலி முகம்மது , சேக் இப்ராஹிம் , பன்னீர் செல்வம், சாகுல் ஹமிது , கண்ணன் , ரமேஷ், உப்பு சத்தியாகிரக தர்மராஜ், மிலிட்டரி சார்லஸ் ரவி,  சுதர்சன், சாமுவேல், வார்டு செயலாளர்கள் ஜாபர், அம்ஜத்,  அப்துல் ஆதில் முகமது, கனகராஜ், பகதூர் ஷா, ஐயப்பன், ஜாகிர் உசேன், யூசப், முருகன், அமீன், மகிளா காங்கிரஸ் விஜயலட்சுமி, சந்திரா, ரேணுகா, தெற்கு மாவட்ட பொது செயலாளர் அர்ஜுன், மணப்பாறை ராஜேந்திரன், ஐ.என். டி. யு.சி.அங்கமுத்து,   குழந்தை, மருகாபுரி வட்டார தலைவர் , அந்தநல்லூர் கிருஷ்ணமூர்த்தி, பரணி,  வடக்கு மாவட்ட கே பி ராஜா, பாரதி, முகமது ஜான், லால்குடி வட்டார தலைவர் மணிமாறன், முசிறி நகர தலைவர் சுந்தர்ராஜன், மாவட்ட துணைத் தலைவர் மனோகரன், நகரப் பொருளாளர் பெல் நாராயணன் ஆகியோர் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form