இளைஞர் பாசறை குழுக்களை இன்று ஆய்வு செய்தனர்

திருச்சி, நவ, 18:                            அ.இ.அதிமுக கழகப் பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்,எடப்பாடியார் ஆணைக்கிணங்க,


பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர், கழக அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி ம.ராசு மற்றும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி,ஆகியோர் ஸ்ரீரங்கம் பகுதி கழகம் சார்பாக தெப்பக்குளம் வடக்கு வாசல் அம்மா மண்டபம் ரோடு நரியன் தெரு தெற்கு சித்திரவீதி  பகுதிக்கு உட்பட்ட அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி, மகளிர் குழு மற்றும் இளைஞர் பாசறை குழுக்களை இன்று  ஆய்வு செய்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் பகுதி கழக செயலாளர்  சுந்தர்ராஜன்  நிகழ்ச்சியில் செய்திருந்தார். நிகழ்ச்சியில் கழக  மாவட்ட கழக பொருளாளர் சேவியர், திருவானைக்காவல் பகுதி செயலாளர் டைமன் திருப்பதி தொழிற்சங்கம் ஜெகதீசன்,பாஸ்கர் ஸ்ரீரங்கம் நடேசன், ஜெயம் ஸ்ரீதர், svrரவிசங்கர்  சமயபுரம் சுந்தரமூர்த்தி,  தகவல் தொழில்நுட்ப பிரிவு முசிறி மைக்கேல் ராஜ் ஆமூபர் சுரேஷ் ராஜா ஸ்ரீரங்கம் பகுதி வட்ட கழகச் செயலாளர்கள் செந்தில் பிரகாஷ் செல்வம் சேகர் smb மனோகர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form