திருச்சி, நவ.18: திருவரங்கம் பகுதி வ.உ.சி. பேரவையின் சார்பாக ஐயா வ.உ.சி. யின் 87வது குரு பூஜை விழா வீரேஸ்வரம் சங்கர் தலைமையில் ஸ்ரீரங்கத்தில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அனைத்து கட்சி சார்பில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் அதுபோல் பாமக மாவட்ட செயலாளர் வீரேஸ்வரம் சரவணன் அஇஅதிமுக கொளஞ்சிநாதன் காங்கிரஸ் பொறியாளர் அணி சுதர்சன் திமுக சார்பில் ஆனந்தன் இந்நிகழ்வில் வக்கில் ஆனந்தன், பத்திரிக்கை ஆசிரியர் மோகன்ராம், மற்றும் நிர்வாகிகள் செல்வம்,செல்வராஜ்,தங்கதுரை,கணேஷ்,முருகன்,நோட்ரி பப்பிளிக் கணேஷ், N.T. கந்தன், ரெங்கராஜன்,மணிமாறன்,செந்தில்குமார்,கோவிந்தன்,கலியமூர்த்தி,தமிழ்செல்வி,முத்துக்குமார்,ராமலிங்கம்,G.விஜயா, வில்ஸ் நாகராஜ் அசோக் மற்றும் நமது உறவினர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
