தமிழக முன்னாள் முதல்வருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த திருச்சி அமைச்சர்,
திருச்சி, நவ.13: தீபத் திருநாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்,
அந்த வகையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக கழகசெயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி அவர்கள் நேரில் சந்தித்து தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வாழ்த்து பெற்றார்