தீபாவளி நல்வாழ்த்துக்கள் கூறிய அமைச்சர்

 பொதுமக்கள் குழந்தைகள் பாதுகாப்புடன் தீபாவளி கொண்டாட முன்னாள் அமைச்சர் மு பரஞ்ஜோதி வேண்டுகோள் 


திருச்சி, நவ,9:                                      தீபாவளி பண்டிகை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அஇஅதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதியின் அன்பு வேண்டுகோள்


தீபாவளி திருநாளை முன்னிட்டு பட்டாசு மத்தாப்புகள் மற்றும் வெடி ஆகியவை வெடிக்கும் போதும் கொளுத்தும் போதும் சிறு குழந்தைகளை எடுக்கச் சொல்லாமல் பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் அருகில் இருந்து எடுத்து கொடுத்து பாதுகாப்புடன் வெடி வெடிக்க அறிவுறுத்த வேண்டும்


 இந்த திருநாளை விபத்தில்லாத தீபாவளியை சந்தோஷத்துடன் அனைவரும் கொண்டாடி மகிழ வேண்டும் என அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்

மேலும் தொண்டர்கள் அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்

Post a Comment

Previous Post Next Post

Contact Form