சுதந்திர தினவிழா

 


திருச்சி, ஆகஸ்ட், 15:                               76வது சுதந்திர தின  விழாவை முன்னிட்டு திருச்சி மேல சிந்தாமணி அல் ஹிதாயத் சிறுவர்&சிறுமியர் மதரஷா சார்பாக நடைபெற்ற சுதந்திரதின விழாவில் சிறப்பு அழைப்பாளராக  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர்  சரவணன் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் நிர்வாகிகள் வி.எம். ஜபருல்லா கான், இப்ராம்ஷா ஹாருன் ரசீத், பட்டறை யூசுப், பஜார் மைதீன், சகாபுதீன், சித்திக், பாலமுருகன், குடமுருட்டி கண்ணன், வீரேஸ்வரம் சங்கர் திம்மை செந்தில்குமார்  முகமது கனி முகமது அனஸ் அகமது பாதுஷா ஆசாத் பைட்டா ஆசிப் ஜியாவுதீன் ஆட்டோ பாலு ஜிம் விக்கி உறையூர் சரண் பாபு மன்சூர் யாசின் இஷாக் ஸ்ரீராம் ஜெகதீஷ்மற்றும் அல் ஹிதாயத் மதர்ஷா மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form