77வது சுதந்திர தினம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி மாவட்ட சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது,
திருச்சி, ஆகஸ்ட், 15: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி கிழக்கு மாவட்டத்தின் சார்பாக மாவட்டத் தலைவர் முகமது ராஜா தலைமையில் மாநில பொருளாளர் சபியுல்லாகான் முன்னிலையில் பல்வேறு இடங்களில் 77 ம் ஆண்டு தேசிய கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது
இந்த நிகழ்வில் மாவட்டச் செயலாளர் அஷ்ரப் அலி மாவட்ட பொருளாளர் காஜாமியான் மாவட்ட துணைத் தலைவர் மு.சையது முஸ்தபா மாவட்ட துணைச் செயலாளர்கள் முகம்மது காசிம் சம்சுதீன் ரஹ்மத்துல்லா அன்சாரி ஜின்னா ஜாவித் முஜ்பூர் ரஹ்மான் மற்றும் அனைத்து நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்